Dr. Zakir Naik is a Liar! (Tamil Subtitles)

Video

September 18, 2015

டாக்டர். ஸாகிர் நாயக் என்று ஒருவர் உள்ளார், அவர் இஸ்லாமிய மதத்திற்காக எதிர்த்து வாதாடுவதில்

மிக பிரபலமானவர். நான் டாக்டர் நாயக்கின் சேனலுக்கு சென்று அவரது அதிக பிரபல வீடியொவை கிளிக்

செய்தேன். அது குரானில் உள்ள முரண்பாட்டை பற்றி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த ஒரு இளைஞனை பற்றியது.

குரானை பார்த்துக்கொண்டிருந்த பொழுது நானும் அந்த முரண்பாட்டை கவனித்தேன்.

குரானிலிருந்து ஒரு சில வரிகளை நான் படித்து காண்பிக்கின்றேன். சுரா , பத்தி ல் குரான்

கூறுவது, “நம்புபவர்களே, எவன் ஒருவன் யூதர், கிறிஸ்துவன் மற்றும் சாபியன் என யாராக இருந்தாலும்

கடவுள் மற்றும் கடைசி தினத்தை நம்புகிறவனாக இருந்தால், மற்றும் நல்லதை செய்தால் கடவுளால் பரிசளிக்கப்படுவான்.

அவர்களுக்கு எந்த பயம் அல்லது கவலை தேவையில்லை.”

அதனால் அவர் கூறுகிறார்,”மனிதா, நீ கிறிஸ்துவனா, யூதனா, சேபியனா- எப்படியாக இருந்தாலும்

கடவுள் நம்பிக்கை இருந்து, நல்ல செயல்களை செய்து, கடைசி தினம் அன்று நம்பினால், நீ தீர்ப்பளிக்கும் நாள்

பற்றி பயம் கொள்ள ஒன்றுமே இல்லை, “ஆனால், சுரா , பத்தி , கூறுவது, “எவன் ஒருவன் இஸ்லாம் மதத்தை

தவிர வேறொன்றை பின்பற்றுகிறனோ அது அவனை காப்பாற்றாது, மேலும் அவன் தொலைந்து போவர்களில்

ஒருவனாக நிச்சயம் இருப்பான். “பிறகு மீண்டும், சுரா, பத்தி இல் கூறுகிறது, “நம்புபவர்களே, யார் ஒருவன்

யூத மதம், சேபியன் மற்றும் கிறிஸ்துவனாக இருந்தால், கடவுளை நம்பினால், கடைசி தினம் அன்று மற்றும்

சரியானதை செய்தால், அவன் பயப்பட அல்லது கவலைப்பட ஒன்றுமில்லை”.

அதனால், எதை எடுத்து கொள்வது? இரண்டு இடங்களில் அது கூறுகிறது, நீ கிறிஸ்துவனாக இருந்தாலோ, நீ

யூதனாக இருந்தாலோ, சேபியனாக இருந்தாலோ, கடவுளை நம்பும் வரை, சரியானதை செய்தால், மற்றும் கடைசி தினம்

பற்றி நம்பிக்கை வைத்தால், நீ சரியாக நன்றாக இருப்பாய்.” பிற இடங்களில் “கவனி, நீ நபிகள் நாயகத்தை நம்பா

விட்டால், இஸ்லாம் தவிர பிற மதத்தை நம்பினால், நீ துன்பப்படுவாய்.” அதனால், டாக்டர். நாயக்கிடம்

இந்த கேள்வி நேருக்கு நேர் கேட்கப்பட்டதில், அவர் அடிப்படையாக பச்சை பொய் ஒன்றை சொன்னார்.

அவர் பொய்யால் நிரம்பிய புத்தகமான குரானில் உள்ள, கடுமையான முரண்பாட்டை பற்றி கேள்வி தொடுக்கப்பட்டார்.

அவர் தைரியமாக ஒரு பொய்யை கூறினார். இதோ அவர் அந்த இளைஞனுக்கு கூறியது:

டாக்டர். ஸாகிர் நாயக்: அவர் குரானின் சுரா அல் பகாரா பகுதி பத்தி என்ற சொற்களை மேற்கோள் காட்டுகிறார்

அதாவது அல்லாவை நம்புகிறவர்கள் மற்றும் கடைசி தினத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், யாராக இருந்தாலும்

அதாவது யூதனோ அல்லது கிறிஸ்துவனோ அல்லது சேபியனோ அவன் பயப்பட தேவையில்லை. மேலும், அவர்கள் அவர்களின்

பரிசை பெறுவார். இதே போன்ற ஒன்று சுரா பகுதி இல் மறுபடியும் கூறப்பட்டிருக்கிறது. சகோதரர் கேட்கிறார் ஏன் இங்கு

நபியை நம்புவதை பற்றி குறிப்பிடப்படவில்லை. இது கூறப்பட்ட சந்தர்ப்பத்தை படித்தால் சகோதரரே, நடந்தது என்ன என்றால்,

மக்கள் நபிகளிடம் வந்து கூறுகின்றனர், “நாங்கள் யூதர்களாக இருந்தோம், கிறிஸ்துவர்களாக இருந்தோம், சேபியன்களாக

கிறிஸ்துவர்களாக இருந்தோம், சேபியன்களாக இருந்தோம்-கடவுள் எங்களை மன்னிப்பாரா? அதற்கான பதில்

அளிக்கப்பட்டது, அல்லாவை நம்பினால் மேலும், கடைசி தினம், யாராக இருந்தாலும்

முன்பு யூதனாக அல்லது கிறிஸ்துவனாக அல்லது சேபியனாக இருந்திருந்தாலும் நீ பரிசளிக்கப்படுவாய். அது

இன்று ஒருவன் தான் கிறிஸ்துவன் என கூறிக்கொண்டு மற்றும் யேசுவை

கடவுள் என நம்புவதால், அவன் ஜன்னாவிற்கு (சொர்க்கம்) செல்வான். இல்லை, அதற்கு அவ்வாறான பொருள் அல்ல

இளைஞன்: இல்லை, என்னிடம் என்னை ஆதரிக்கும் குரானின் ஆம் பத்திகள் உள்ளன. நான் கடவுளை நம்பினால், நான்

நல்ல செயல்களை செய்தால், கடைசி தினத்தை நம்பினால் அந்த நாள் பயப்பட தேவையில்லை என்பவை.

டாக்டர்.ஸாகிர் நாயக்: பத்திகள், ஆனால், அந்த பத்திகளின் சந்தர்ப்பங்கள் எவை?

இளைஞன்: ஆம், அது எனக்கு தெரியாது.

டாக்டர்.ஸாகிர் நாயக்: அந்த பத்தியின் சந்தர்ப்பம், மக்கள் நபிகளிடம் வந்த போது (அவர்களுக்கு அமைதி

உண்டாகட்டும்) அவர்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள விரும்பினர். அதாவது, “முன்பு நாங்கள் யூதர்களாக

இருந்தோம், கிறிஸ்த்துவர்களாக இருந்தோம்….” பிறகு இந்த வரிகள் சொல்லப்படுகின்றன…… சந்தர்ப்பம் மிக முக்கியம்.

இது ஒரு பச்சை பொய். டாக்டர். நாயக்கிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞனுக்கு தெரியாது

இந்த பத்திகளின் சந்தர்ப்பம் பற்றி. ஆனால், நான் அதன் சந்தர்ப்பம் பற்றி அறிவேன் ஏனெனில் அதன் நான் வைத்துக்கொண்டிருக்கிறேன்

கையில் குரானின் நகலை. அதில் கிறுஸ்துவர்களை, யூதர்களை மற்றும் செபியன்களைப்பற்றிய இரணடு குறிப்புகளையும்

நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். அது போன்ற எந்த சந்தர்ப்பமும் இல்லை. “சந்தர்ப்பம்” எனும் வார்த்தை, முன்னால் எது சரியாக இருப்பதோ

அல்லது பின்னால் எது சரியாக இருப்பதோ.இவற்றை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதைப்போன்ற எதுவும் அதாவது

மக்கள் அவரிடம் வந்து முன்பு அவர்கள் இருந்த தொடர்பு பற்றிய கேள்விகள் கேட்டவை போன்றவை இல்லை. அது

முழுவதுமான பொய். ஆனால், டாக்டர். நாயக் குரானை பற்றி மக்களின் அறிவின்மையை நம்புகிறார். அதற்கு அவர்

அங்கு இருக்கும் முஸ்லிம்களிடமிருந்து பெரிய கைதட்டல் பெறுகிறார். ஆனால், அவ்வாறான சந்தர்ப்பம் கூறப்படவில்லை.

மேலும், அது மக்கள் கிறிஸ்துவர்களாக இருந்ததாக கூறப்படவில்லை. அதில் தெளிவாக,” யார்

யூத மதத்தை பின்பற்றுகிறார்களோ,” நிகழ்காலம், கிறிஸ்துவரோ அல்லது சேபியனோ, எவன் ஒருவன்

கடவுளை நம்புகிறானோ மற்றும் சரியானதை செய்கிறானோ அவன் கடவுளால் பரிசளிக்கப்படுவான், அவனுக்கு

பயப்படவோ அல்லது கவலைப்படவோ எதுவுமில்லை.” அதில், யூதனாக இருந்தவனோ அல்லது கிறிஸ்துவனாக இருந்தவனோ

என கூறப்படவில்லை. இது தைரியமாக கூறப்பட்ட பொய் மற்றும் டாக்டர். நாயக் ஒரு பொய்யர். இந்த குரான் புத்தகம்

பொய்யால் நிரம்பப்பட்டது, அதனால், பொய்யால் நிரம்பிய ஒரு புத்தகத்திற்காக வாதாட நீங்களும் பொய்யை கேட்க வேண்டி

உள்ளது. மேலும் நான் இப்போது காண்பித்ததை போல, டாக்டர். நாயக் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்

குரானை நீங்களே எடுத்து பாருங்கள், அவர் கூறும் சந்தர்ப்பம் அதிலிருக்கிறதா என்று.

அதில் இல்லை. இதுதான் உண்மை, புனித பைபிள், யேசுவே வழி, சத்தியம்

மற்றும் வாழ்க்கை. எந்த மனிதனுக்கும் அவரை மீறிய பிதா எவருமில்லை.

 

 

 

mouseover